எங்கள் இறைவனே! நாங்கள் (இவ் வேதத்தின் மீது) நம்பிக்கை கொண்டோம்;. எனவே, (இவ்வேதம் சத்தியமானது என்று,) சாட்சி சொல்வோருடன் எங்களையும் நீ பதிவு செய்து கொள்வாயாக! 5:83
Showing posts with label வாழ்வாதாரஉதவி. Show all posts
Showing posts with label வாழ்வாதாரஉதவி. Show all posts

Monday, July 4, 2011

தண்ணீர் குன்னத்தில் தீ விபத்து ஏற்ப்பட்ட சாமி டீ கடைக்கு உதவி



23.06.2011 அன்று தண்ணீர் குன்னத்தில் மெயின்ரோட்டில் உள்ள சாமி டீ கடையில் அதிகாலை தீ விபத்து ஏற்ப்பட்டது இதில் கடை முழுவதும் எரிந்துவிட்டது.அதனால் அன்று காலை டி,என்.டி.ஜே நிர்வாகிகள் சந்தித்து ஆறுதல் கூறினார்கள். சாமி டீ கடைக்கு உதவியாக ரூ 2500 டீ கடைக்கு தேவையான பொருட்கள் 03.07.2011 அன்று வழங்கப்பட்டது.

Thursday, June 9, 2011

கிளை சார்பாக தையல் இயந்திரம் வழங்கப்பட்டது



08.06.2011 அன்று மனக்கரை ஊரை சார்ந்த ரஜபுநிஸா என்பவர் கனவனல் கைவிடப்பட் சகோதரிக்கு தையல் இயந்திரம் வழங்கப்பட்டது

Saturday, January 1, 2011

தண்ணீர்குன்னம் கிளை சார்பாக வாழ்வாதாரஉதவி


தண்ணீர்குன்னம் கிளையில் வாழ்வாதாரஉதவியாக தண்ணீர்குன்னத்தை செர்ந்த அப்துல் காதர் அவர்களுக்கு கிரைன்டர் வழங்கப்பட்டது,

Saturday, December 18, 2010

தண்ணீர் குன்னம் கிளை சார்பாக வாழ்வாதாரஉதவி


17.12.2010 அன்று தண்ணீர்குன்னத்தை சார்ந்த அப்துல் காதர் என்பவருக்கு குர்பனி தோலில் இருந்து கிடைத்த தொகையைவைத்து சைக்கிள் வாங்கிகொடுக்கப்பட்டது