எங்கள் இறைவனே! நாங்கள் (இவ் வேதத்தின் மீது) நம்பிக்கை கொண்டோம்;. எனவே, (இவ்வேதம் சத்தியமானது என்று,) சாட்சி சொல்வோருடன் எங்களையும் நீ பதிவு செய்து கொள்வாயாக! 5:83

Thursday, December 29, 2011

தண்ணீர் குன்னம் கிளை சார்பாக 15 இடங்களில் முஸ்லிம்களின் வாழ்வுரிமை போராட்டம் சுவர் விளம்பரங்கள்



அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் கடந்த 21-12-11 அன்று திருவாரூர் மாவட்டம் தண்ணீர் குன்னம் கிளை சார்பாக 15 இடங்களில் முஸ்லிம்களின் வாழ்வுரிமை போராட்டம் சுவர் விளம்பரங்கள் செய்யப்பட்டுள்ளது.

Saturday, November 12, 2011

தண்ணீர் குன்னம் கிளை சார்பாக கூட்டு குர்பானி



தண்ணீர் குன்னம் கிளை சார்பாக மாடு 5 மற்றும் ஓட்டகம் 1 குர்பானி வழங்கப்பட்டது

தண்ணீர் குன்னம் கிளை சார்பாக பெருநாள் தொழகை



தண்ணீர் குன்னம் கிளைகிளையின் சார்பில் ஹஜ் பெருநாள் தொழகை நடத்தபட்டது அதில் ஆண்களும் பெண்களுமாக கலந்து கொண்டு தொழுதார்கள்