எங்கள் இறைவனே! நாங்கள் (இவ் வேதத்தின் மீது) நம்பிக்கை கொண்டோம்;. எனவே, (இவ்வேதம் சத்தியமானது என்று,) சாட்சி சொல்வோருடன் எங்களையும் நீ பதிவு செய்து கொள்வாயாக! 5:83
Friday, September 24, 2010
கிளை சார்பாக மருத்துவஉதவி
தண்ணீர் குன்னம் கிளை சார்பாக மணக்கரை என்ற ஊரை சேர்ந்த ஹாஜப்பா அவர்களின் மகள் தீ விபத்தில் காயமடைந்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்தார், காயம்அடைந்த மகளுக்கு ரூ 5000 தண்ணீர் குன்னம் கிளை சார்பாக மருத்துவஉதவி வழங்கப்பட்டது,
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment