எங்கள் இறைவனே! நாங்கள் (இவ் வேதத்தின் மீது) நம்பிக்கை கொண்டோம்;. எனவே, (இவ்வேதம் சத்தியமானது என்று,) சாட்சி சொல்வோருடன் எங்களையும் நீ பதிவு செய்து கொள்வாயாக! 5:83

Friday, September 24, 2010

கிளை சார்பாக மார்க்க அறிவு போட்டி பரிசு அளிப்பு நிகழ்ச்சி





தண்ணீர் குன்னம் கிளை சார்பாக மார்க்க அறிவு போட்டி பரிசு அளிப்பு நிகழ்ச்சி 18,09,2010 அன்று மாலை 05,00 மனிக்கு உமர்(ரலி)பள்ளிவாசலில் நடைபெற்றது இதில் முதல் பரிசு 3 கிராம் இரண்டம் பரிசு 2 கிராம் மூன்றம் பரிசு 1 கிராம் பத்து நபர்களுக்கு சிறப்புடன் நஸயி மற்றும் இதில் கலந்துகொன்ட 240நபர்களுக்கும் து ஆக்கள் புத்கத்துடன்,மதிப்பெண்களுக்கு ஏற்ப சில்வர் பொருட்கள் பரிசுகளாக வழங்கப்பட்டது,

No comments:

Post a Comment