எங்கள் இறைவனே! நாங்கள் (இவ் வேதத்தின் மீது) நம்பிக்கை கொண்டோம்;. எனவே, (இவ்வேதம் சத்தியமானது என்று,) சாட்சி சொல்வோருடன் எங்களையும் நீ பதிவு செய்து கொள்வாயாக! 5:83
Showing posts with label பெருநாள் தொழுகை. Show all posts
Showing posts with label பெருநாள் தொழுகை. Show all posts

Friday, September 10, 2010

கிளை சார்பில் பெருநாள் தொழுகை


தமிழ்நாடு தவ்ஹித் ஜமாஅத் தண்ணீர்குன்னம் கிளை சார்பில் பெருநாள் தொழுகை உமர் (ரலி) பள்ளி திடலிள் நடைபெற்றது.