எங்கள் இறைவனே! நாங்கள் (இவ் வேதத்தின் மீது) நம்பிக்கை கொண்டோம்;. எனவே, (இவ்வேதம் சத்தியமானது என்று,) சாட்சி சொல்வோருடன் எங்களையும் நீ பதிவு செய்து கொள்வாயாக! 5:83
Showing posts with label கோடைகால பயிர்சி முகாம். Show all posts
Showing posts with label கோடைகால பயிர்சி முகாம். Show all posts

Monday, May 16, 2011

கோடை கால பயிற்சி முகாம் நிறைவு விழா


தண்ணீர் குன்னத்தில்கோடை கால பயிற்சி முகாம் நிறைவு விழா 15.05.2011 அன்று மாலை 06.00 மணிக்கு உமர்(ரலி)பள்ளியில் நடைபெற்றது இதில் அப்துல் காதர் கிளை தலைவர் தலைமையில் மற்றும் முஹம்மது ஜாபர்,அப்துல் ஹமீது ,இமாம் ஆகியோர் கலந்துகொண்டு மாணவ மாணவிகளுக்கு 86 நபர்களுக்கு பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டது.




































































Thursday, May 5, 2011

தண்ணீர் குன்னம் கிளை சார்பக கோடைகால பயிர்சி முகாம்



தண்ணீர் குன்னம் கிளை சார்பக கோடைகால பயிர்சி முகாம் உமர்(ரலி) பள்ளி வாசலில் மே 01 முதல் 15 வரை நடைபெருகிறது இதில் ஆண்களும் பெண்களும் 90 மாணவா மாணாவிகள் கலந்து கொன்டு பயன்பெற்றுவருகின்றனர் இதில் காலை 10 மணி முதல் 11 மணிவரை அரபி உச்சரிப்பு கூத்ாநல்லூர் அத்னான் அவர்கள் பாடம் நடத்துகிறர்கள்.11மணி முதல் 12,00 மணிவரை கணிணிபயிச்சி பாடம் கூத்ாநல்லூர் அத்னான் அவர்கள் பாடம் நடத்துகிறர்கள்.12,15 மணி முதல் 01,15 மணிவரை நபிகள் நாயகம் வரலாறு நாகங்குடி டாக்டர் சார்வத்கான் அவர்கள் பாடம் நடத்துகிறர்கள்.02,30 மணி முதல் 04,00 மணிவரை இஸ்லாமிய அடிப்படை கல்வி மற்றும் தொழுகை, மனாம் செய்வோம் தண்ணீர்குன்னம் ஜாஃபர் ஜமாலிஅவர்கள் பாடம் நடத்துகிறர்கள்.