தண்ணீர் குன்னம் கிளையின் சார்பில் ஹஜ் பெருநாள் திடல் தொழுகை
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தண்ணீர் குன்னம் கிளையில் இன்று (18-11-2010) ஹஜ் பெருநாள் திடல் தொழுகை நபி வழி அடிப்படையில் சிறப்பாக நடைபெற்றது. அல்ஹம்துலில்லாஹ். ஆண்கள் பெண்கள் குழந்தைகள் என பலர் இதில் கலந்து கொண்டு தொழுகையை நிறைவேற்றினர்
No comments:
Post a Comment