எங்கள் இறைவனே! நாங்கள் (இவ் வேதத்தின் மீது) நம்பிக்கை கொண்டோம்;. எனவே, (இவ்வேதம் சத்தியமானது என்று,) சாட்சி சொல்வோருடன் எங்களையும் நீ பதிவு செய்து கொள்வாயாக! 5:83

Saturday, October 16, 2010

தண்ணீர் குன்னம் கிளையின் சார்பாக நடை பெற்ற பெண்கள் பயான்


திருவாரூர் மாவட்டம் தண்ணீர் குன்னம் கிளையின் சார்பாக கடந்த 16.10.2010 தேதி அன்று பெண்கள் பயான் சிறப்பாக நடை பெற்றது .... இதில் திரளான பெண்கள் கலந்து கொண்டனர் ... இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை தண்ணீர் குன்னம் கிளை சகோதரர்கள் சிறப்பாக செய்திருந்தனர்

No comments:

Post a Comment