தண்ணீர்குன்னம் கிளை சார்பில் பித்ரா பொதுமக்களிடம் வசூல் செய்து 9.9.2010 வியாழன் அன்று ஏழைகளுக்கு விநியோகம் செய்யப்பட்டது.
தண்ணீர்குன்னம் மற்றும் இதர ஊர்களுக்கு முழுவதும் ஒரு குடும்பத்திற்கு தலா ரூ. 250 க்கு அரிசி, மற்றும் மளிகை பொருட்கள் 263 குடும்பங்களுக்கு விநியோகம் செய்யப்பட்டது.
No comments:
Post a Comment